கைதி, மாஸ்டர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ் இயக்குநர் வசந்தபாலனின் அநீதி படத்தில் நாயகனாக அறிமுகமானார்
இந்நிலையில், மலையாளத்தில் நகைச்சுவை கலந்த காதல் படத்தில் நடிக்க உள்ளதாக அர்ஜுன் தாஸ் அறிவித்து உள்ளார்.
கேரளா கிரைம் பைல்ஸ், என்ற வெப் சீரியஸ்க்கு பிறகு இயக்குநர் அஹமது கபீர் இயக்கும் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் ஹுரோவாக அவர் அறிமுகமாகிறார்.
காதலை மையமாக வைத்து எண்டொ்டெயின்ட் படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் மலையாள முண்ணனி நட்சத்திரங்கள் பலரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.