தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என அழக்கப்படுவர் அர்ஜுன் சர்ஜா.
இதுவரை 12 திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நெஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை காலை 10.08 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.