தேவதை வம்சம் நீயோ!! திவ்யதர்சினியின் நியூ க்ளிக்ஸ்..!
ddneelakandan
டிடி என்னும் திவ்யதர்சினி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக இருக்கிறவர். இவரின் நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் எல்லோரையும் வெகுவாக கவர்ந்தவர்.
ddneelakandan
விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20, காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
ddneelakandan
விசில் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் பவர் பாண்டி, காஃபி வித் காதல் போன்ற ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்
ddneelakandan
இவர் சமீப காலத்தில் பல உடல் பிரச்சனைகளால் அவதிக்குள்ளாகி பின் அது எல்லாவற்றிலும் இருந்து மீண்டு வந்துள்ளார்.
ddneelakandan
தற்போது அவருடைய அழகிய புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் அவ்வப்போது ஷேர் செய்து வருகிறார்.