சுந்தர் சி இயக்கத்தில் 2014, 2016, 2021 என 3 பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அரண்மனை
இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது அரண்மனை 4 உருவாகியுள்ளது
இப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது
அரண்மனை படத்தின் முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படம் இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.