சல்மானை இயக்கும் ஏ ஆர் முருகதாஸ்

சல்மானை இயக்கும் ஏ ஆர் முருகதாஸ்

Published on
இதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து முருகதாஸ் புதிய படம் ஒன்றை இயக்கிவிருக்கிறார்
இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை கடந்த சில மாதங்களாக முடித்த முருகதாஸ் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளார்
இதன் அறிவிப்பையும் இப்படத்திற்கு சிக்கந்தர் என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும் சல்மான்கான் ரம்ஜான் அன்று தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com