தெலுங்கில் விஷ்வாக் சென் மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள "கேங்ஸ் ஆஃப் கோதாவரி" படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலகிருஷ்ணா அஞ்சலியை தள்ளிவிட்டது தொடர்பான சர்ச்சை எழுந்தது
இது தொடர்பான வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து நடிகை அஞ்சலி தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்
அதில் அவர் "எனக்கும் பாலாகிருஷ்ணா அவர்களுக்கும் இடையில் நல்ல புரிதல் மற்றும் இருவருக்கும் இருவர்மீதும் நல்ல மரியாதை உள்ளது.
நீண்ட காலமாக எங்களிடையே நல்ல நட்பு நீடித்து வருகிறது. அவருடன் மீண்டும் மேடையை பகிர்வது அருமையாக இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.