தமிழ் திரையுலகில் இளம் மற்றும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் அனிருத்
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும் இசையமைத்துள்ளார். இதுவரை கிட்டத்தட்ட 90 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்
வேட்டையன் , தேவரா, மேஜிக், விடா முயற்சி, எல்.ஐ.சி, இந்தியன் 3 என்ற அடுத்தடுத்த லைன் அப்ஸ் வைத்துள்ளார் அனிருத்
இந்நிலையில் அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் "சவுத் இந்தியாவ கலக்குற மாதிரி ஒரு கொலேப் லோடிங் -நாளைக்கு" என்று பதிவிட்டுள்ளார்.