வெப் ஸ்டோரீஸ்
பிக்பாஸ் ஹீரோவிற்கு வில்லியாகும் ஆண்ட்ரியா
இளன் இயக்கத்தில் ஸ்டார், நடன இயக்குனர் சதீஸ் இயக்கத்தில் கிஸ் போன்ற படங்களை தொடர்ந்து அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கத்தில் கவின் நடிக்கவிருக்கிறார்
அடுத்தமாதம் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்போகும் இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்
இதில் இவர் நெகட்டிவ் ஷேடு கேங்க்ஸ்டராக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

