இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி'
சென்ற ஆண்டு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மக்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றது
6000 வருடங்களுக்கு முன் நடக்கும் கதைகள பின்னணியில் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்படும் இப்படம் மே 9ம் தேதி வெளியாகவுள்ளது
இந்நிலையில் அமிதாப் பச்சனின் கேரக்டர் ரிவீலிங் வீடியோ வெளியாகியுள்ளது படத்தில் இவர் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்
டி ஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காண்பித்துள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.