அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடைபெறாது... கலெக்டர் அறிவிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடைபெறாது... கலெக்டர் அறிவிப்பு

Published on
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் 66 ஏக்கரில் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அடுத்த ஆண்டு வழக்கமான இடத்திலேயே நடைபெறும் என அறிவித்துள்ளார்
2024-ம் ஆண்டு அலங்காநல்லூர் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கமான இடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com