அஜித் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து இருக்கும் இரு படங்கள் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி.
அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ், திரிஷா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.
விடாமுயற்சி படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த திரப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என்ற தகவல் பரவி வருகிறது.
இது அஜித் ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.