மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி
இதன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது இதில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது
இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூபாய் 95 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இதுவரை இல்லாத அளவிற்கு டிஜிட்டல் உரிமைக்கான தொகை இது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.