நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
மேலும், ஐதராபாத் நகரில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் விஷ்வம்பரா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது
இந்நிலையில், விஷம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் அஜித் குமார் சிரஞ்சீவி மற்றும் படக்குழுவை சந்தித்துள்ளார்
இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் சிரஞ்சீவி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.