அஜித் பிறந்த நாளன்று தல ரசிகர்களுக்கு ட்ரீட்

அஜித் பிறந்த நாளன்று தல ரசிகர்களுக்கு ட்ரீட்

Published on
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும்
படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகளும் மக்களை பிரமிக்க வைத்தது
மே 1 ஆம் தேதி அஜித் குமார் 53-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com