நடிகர் சிலம்பரசனை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்
சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது
இந்நிலையில் இவருக்கும் பிரபல நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடைபெற்றது இவர்கள் சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது
இந்த திருமண விழாவில் நடிகர் லெஜண்ட் சரவணன் உட்பட ஏராளமான திரை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்