நடிகர் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருகிறது
இதற்காக கேரளா சென்ற நடிகர் விஜய்க்கு அம்மாநில ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்
தொடா்ந்து ரசிகர்களை சந்தித்து வந்த அவருக்கு ரசிகர்கள் மாலை அணிவித்து அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்
இந்நிலையில் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கேரள ரசிகர்களுக்கு மலையாளத்தில் தனது நன்றியை விஜய் தெரிவித்துள்ளார்.