தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவர் தற்போது அரசியலும் ஈடுபட்டுள்ளார்
தற்போது விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
வெளிநாட்டில் சினிமா தொடர்பான படிப்புகளை பயின்று சினிமா இயக்குவதில் ஆர்வமாக இருந்த இவருக்கு தற்போது லைகா நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது
பொன்னியின் செல்வன் போன்ற பிரமாண்ட படங்களை வெளியிட்ட லைகா நிறுவனத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்த தகவல் சினிமா உலகில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.