அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கும் விஜய் - கடைசி பட இயக்குநர் யார் தெரியுமா?

அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கும் விஜய் - கடைசி பட இயக்குநர் யார் தெரியுமா?

Published on
இதனிடையே விஜய் அரசியலில் களமிறங்குவதாக அறிவித்து தமிழ வெற்றிக் கழகம் என்று தனது கட்சி பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
விஜய்யின் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பாரா என்பது தெளிவற்ற விஷயமாகவே இருக்கிறது.
தற்போதைய தகவல்களில் தளபதி 69 படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி என கூறப்படும் நிலையில், தளபதி 70 படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com