டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஸ்டார் பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இப்படத்தை இயக்கியுள்ளார்
இதில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
இந்நிலையில் இப்படம் வெற்றி பெற நடிகர் சிலம்பரசன் நேற்று அவரது எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை தெரிவித்துள்ளார்
அதில் அவர் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படம் கனவுகளை துரத்திக்கொண்டு செல்லும்அனைவரது வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.