நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் கல்கி 2898 ஏடி
இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
இப்படத்தின் புஜ்ஜி கார் அறிமுக விழா ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நேற்று மாலை நடந்தது இதில் பிரபாஸ் பேசுகையில்
நான் கமல்ஹாசனின் படைப்புகளால் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்டேன். அவை எனது சினிமா ஆசையை மேலும் தூண்டியது என கூறியுள்ளார்