வெப் ஸ்டோரீஸ்
மீண்டும் தசரா இயக்குநருடன் இணையும் நானி - வைரலாகும் போஸ்டர்
தசரா படத்தில் நானியின் புதிய ரக்கட் தோற்றம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது வசூல் ரீதியாகவும் தசரா படம் நல்ல பெயரை பெற்றது
இந்நிலையில் நானியின் 33 ஆவது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது தசரா படத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் மீண்டும் இணைகிறார் நானி
தசரா போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது

