இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் “தலைவர் 171”
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், அதில் ரஜினியின் கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் பல்வேறு யூகத்தில் உள்ளனர்
ரஜினி “தாதா” வாக நடிக்கவிருப்பதாக கூறப்படும் இப்படத்தில் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிக்கவிருக்கிறார்
மேலும் ஷாருக்கான் ரன்வீர் சிங் போன்ற ஹிந்தி நடிகர்களிடம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது
இந்நிலையில் இப்படத்தில் 80 களில் ரஜினிக்கு போட்டியாக இருந்த நடிகர் மோகன் வில்லனாக நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.