தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார்
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில், நடிகர் தனுஷ் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஜி.வி.பிரகாஷ் தனுஷ் மூன்றாவதாக படம் இயக்கவிருப்பதாகவும் அதில் தான் இசையமைப்பதாகவும் கூறியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன