இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் விடாமுயற்சி இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார்
இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலே நடைபெறுகிறது
இந்நிலையில், நடிகர் அஜித் சென்னை திரும்பும்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி உள்ளது
விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் அஜித் சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது