வெங்கட் பிரபு அஜித் மீண்டும் இணைந்து படம் பண்ண வேண்டும் என்ற ரசிகர்களின் நீண்ட கால விருப்பமாக உள்ள நிலையில் அதுகுறித்து புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, மங்காத்தா படத்தை தொடர்ந்து அஜித் சார் படத்தை இயக்க பல முறை வாய்ப்புகள் வந்தன.
ஆனால் ஏற்கனவே சில படங்களில் ஒப்பந்தமாகி இருந்ததால் இயக்க முடியவில்லை; அதன் காரணமாக அவர் கோபமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
ஆனால், அவரது அழைப்புக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.