தமிழகத்தில் ரூ.31500 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள 3-வது ரெயில் பாதை அர்ப்பணிப்பு
மதுரை-தேனி இடையே ரூ.506 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதை அர்ப்பணிப்பு
கலங்கரை விளக்கம் செயல் திட்டத்தின் கீழ் சென்னையில் கட்டப்பட்ட வீடுகள் ஒப்படைப்பு
ரூ.14.872 கோடி செலவில் சென்னை-பெங்களூரு விரைவு வழி சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
சென்னை எழும்பூர், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, காட்பாடி, மதுரை ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டம் துவக்கம்
மறுசீரமைக்கப்பட உள்ள எழும்பூர் ரெயில் நிலைய மாதிரி புகைப்படம்
மறுசீரமைக்கப்பட உள்ள மதுரை ரெயில் நிலைய மாதிரி புகைப்படம்
மறுசீரமைக்கப்பட உள்ள ராமேஸ்வரம் ரெயில் நிலைய மாதிரி புகைப்படம்
மறுசீரமைக்கப்பட உள்ள கன்னியாகுமரி ரெயில் நிலைய மாதிரி புகைப்படம்
மறுசீரமைக்கப்பட உள்ள காட்பாடி ரெயில் நிலைய மாதிரி புகைப்படம்