செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ்: 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா

அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை 1.5 - 0.5 என்ற கணக்கில் பிரக்யானந்தா வீழ்த்தினார்.
இறுதி போட்டியில் சீன வீரர் டிங் லிரனிடம் பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி அடைந்து 2வது இடத்தை பிடித்தார்.