துறை சார்ந்த பணிகளை கண்காணிக்க முதல்-அமைச்சர் அறையில் டேஷ் போர்டு

டேஷ் போர்டில் அவ்வப்போது ஆய்வு செய்கிறார் மு.க.ஸ்டாலின்
தற்போது ஒவ்வொரு துறையின் செயல்பாடுகளையும் முழுமையாக ஆய்வு செய்ய முதல்வர் முடிவு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துறை வாரியான ஆய்வு கூட்டம்
ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, துறை செயலாளர்கள் பங்கேற்றனர்
திட்ட செயலாக்கங்களில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
செயல்படுத்தப்பட வேண்டிய பணிகளை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற உத்தரவு