தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பிய மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நன்றி தெரிவித்த பிரதமர்

பெண் குழந்தைகளின் கல்விக்காக வருமானத்தை நன்கொடையாக அளித்த ராம் பூபால் ரெட்டிக்கு பாராட்டு
கேதார்நாத்தில் குப்பைகள் வீசப்படுவதைப் பார்த்து யாத்ரீகர்கள் வருத்தமடைந்தனர்
குருகிராமில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மன் கி பாத் நிகழ்ச்சியைக் கேட்டார்
டெல்லியில் இருந்தபடி மன் கி பாத் உரையை கேட்கும் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்
பிரதமரின் மன் கி பாத் உரையை கேட்ட விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாகூர்