இந்துக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக சதி: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

இந்துத்வா கொள்கையை பின்பற்றுவது போல பாசாங்கு செய்பவர்களின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டார்.
கோலாப்பூரில் சிவசேனாவின் தோல்விக்கு பா.ஜனதாவே காரணம்: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2019-ல் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் கோலாப்பூர் வடக்கு தொகுதியில் அதிகரித்தது.
உத்தவ் தாக்கரே தலைமையில் 3 கட்சிகள் இணைந்தே ஆட்சியை நடத்துகிறது: அஜித் பவார்

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்தே ஆட்சியை நடத்துவதாக கூறி பா.ஜனதாவுக்கு, துணை முதல்-மந்திரி அஜித் பவார் பதிலடி கொடுத்துள்ளார்.
பா.ஜ.க.வுக்கு எதிரான புதிய அணி: உத்தவ் தாக்கரேவுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு

உத்தவ் தாக்கரேவின் அழைப்பை ஏற்று இன்று மும்பை சென்ற சந்திரசேகர ராவ், மகாராஷ்டிர முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் உத்தவ் தாக்கரேவை சந்தித்தார்.
0