எதிர்கால கேப்டனுக்கு ஸ்மித் மட்டுமே ஆப்சன் கிடையாது: ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு ஸ்மித் மட்மே எதிர்கால கேப்டன் என்ற நிலை இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் போர்டு சேர்மன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பேட்டிங் தூணான ஸ்மித்தை 1 ரன்னில் சாய்த்த அஸ்வின்

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன்னில் வெளியேற்றி இந்தியாவுக்கு திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தார் அஸ்வின்.
முந்தைய அணியை விட சிறந்தது: இந்த மூன்று பேரும் இந்தியாவுக்கு மிரட்டலாக இருப்பார்கள்- சச்சின்

ஆஸ்திரேலியா அணி முந்தைய அணியை விட சிறந்த அணியாக உள்ளது. மூன்று பேர் மிகவும் மிரட்டலாக இருப்பார்கள் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித்தை உடனடியாக துணைக் கேப்டனாக்க வேண்டும்: கில்கிறிஸ்ட்

நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை உடனடியாக துணைக் கேப்டனாக்க வேண்டும் என கில்கிறிஸ்ட் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியை மீண்டும் பெற்றால் சிறப்பாக செயல்படுவார்: மேத்யூ வடே

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன் பதவியை இழந்த ஸ்டீவ் ஸ்மித்திடம், கேப்டன் பதவியை மீண்டும் வழங்கினால் சிறப்பாக செயல்படுவார் என மேத்யூ வடே தெரிவித்துள்ளார்.
2-வது போட்டியிலும் 62 பந்தில் சதம்: இந்தியாவுக்கு எதிராக ரன் மெஷினாக திகழும் ஸ்மித்

சிட்னியில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
0