பட்டமளிப்பு விழாவில் கால் கடுக்க நின்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வேலை கிடைக்கவில்லை என எந்த இளைஞரும் இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்குவதற்காக தமிழக அரசு பல திட்டங்களை தீட்டிவருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தரும் உண்மையான சொத்து கல்வி மட்டுமே- முதல்வர் மு.க.ஸ்டாலின்

நிதி பற்றாக்குறை இருந்தாலும் மாணவர்களுக்கான திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
எனது ஆட்சி காலத்தை உயர்கல்வியின் பொற்காலமாக மாற்ற திட்டமிட்டு செயல்படுகிறோம்- மு.க.ஸ்டாலின்

பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டும், இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டும், “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம்” என்ற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சேலம் ஆத்தூரில் 18-ந்தேதி நடக்க இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

பருவநிலையை சுட்டிக்காட்டி, வானிலை ஆய்வு மையத்தினர் அன்றைய நாளில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்திருப்பதால், பொதுமக்களின் நலன் கருதி, ஆத்தூர் பொதுக்கூட்டத்திற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஓராயிரம் சாதனைகளை நிகழ்த்திட ஓயாது உழைப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

மே 18-ந் தேதி தாம் கலந்து கொள்ள இருந்த சேலம் மாவட்டம் ஆத்தூர் பொதுக்கூட்டத்திற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மீட்புப் பணிகளுக்கு உதவிட தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் அரக்கோணத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பயணி தாக்கி கண்டக்டர் பலி - ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுராந்தகம் அருகே பயணி தாக்கி உயிரிழந்த கண்டக்டர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு கேமரா, அவசர அழைப்பு பொத்தான்- மகளிர் பாதுகாப்பு வசதியுடன் பஸ்களை தொடங்கி வைத்த முதல்வர்

மொத்தம் 2,500 பேருந்துகளில் சிசிடிவி, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு உதவி- மு.க.ஸ்டாலினை சந்தித்து வைகோ, திருமாவளவன் பாராட்டு

ஈழத் தமிழர்களின் கண்ணீரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துடைத்து இருப்பது நிம்மதியாகவும் பெருமையாகவும் உள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.
மேடவாக்கத்தில் தாம்பரம் - வேளச்சேரி இடையிலான மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.95.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
ஒரே நாளில் ஊட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கவர்னர் ரவி முகாம்

துணை ஜனாதிபதி, கவர்னர், முதலமைச்சர் ஆகியோர் ஒரே நேரத்தில் ஊட்டிக்கு வருவதை அடுத்து மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் தொழிற்சாலைகளை அரசு அனுமதிக்காது- மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. அரசு உழவர்களிடம் இருந்து கருத்துக்களைப்பெற்று வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
போலீசார் எடுத்த முன்எச்சரிக்கையால் 268 கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் திருட்டு வழக்குகளில், 53 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 144 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 43 சதவீத சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்- மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

மற்ற மாநில முதல்-அமைச்சர்களுடனும் கலந்து பேசி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் காக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
கஞ்சா விற்றால் சொத்துக்கள் முடக்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அரசு குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை வரும் நாட்களில் எடுக்கும் என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைதியான மாநிலம் என்று தமிழகத்துக்கு நற்பெயர் கிடைத்துள்ளது- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால்தான், வெளி மாநிலங்களுக்குச் சென்ற தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கின்றது என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கூலிப்படை முற்றிலும் ஒழிக்கப்படும்- சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

எந்த திசையில் இருந்து அழுத்தம் வந்தாலும், சிபாரிசு வந்தாலும் சட்டத்தின் பக்கமே நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சட்டசபை தகவல் களஞ்சியமாக மனம் வீசும் “நூற்றாண்டு மலர்”

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகிய முதலமைச்சர்களின் சிறப்பு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்ததை விட கொலை, கொள்ளை குறைந்துள்ளன- மு.க.ஸ்டாலின் பேச்சு

அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி ஓராண்டில் 12 லட்சத்து 74 ஆயிரத்து 36 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் அது பெருமளவு குறைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
போலீசாருக்கு காப்பீட்டு தொகை ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காவல்துறை பணியாளர்களுக்கு இடர்ப்படி உயர்த்தி வழங்கப்பட்டதைப் போன்று தீயணைப்பு பணியாளர்களுக்கும் இடர்ப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.