சென்னையில் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது

கருணாநிதி சிலை திறப்பு விழா வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நடைபெறுகிறது.
சென்னைக்கு நாளை வருகை தரும் மோடியை மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்கள்

எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்பார் என்று தெரியவந்துள்ளது.
ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சரை சந்திக்க 100 கி.மீ.தூரம் சைக்கிளில் வந்த நாமக்கல் முதியவர்

முதல்-அமைச்சரை பார்க்க 100 கி.மீ. தூரம் சைக்கிளிலேயே வந்த முதியவரின் செயல் மற்ற தி.மு.க. தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டை திமுக அரசு தலை நிமிர வைத்திருக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால்,உண்மையான ஆன்மிகவாதிகள் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயன் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இனிய தோழரும், கேரள முதல்-அமைச்சருமான பினராயி விஜயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையில் இருந்து மதகுகளை இயக்கி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார்.
கலைஞர் கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்காக அனைத்துத் துறை திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்து திட்டம் செயலாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் வருகை

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை தாண்டி உள்ளது.
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இத்திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டம் அமைக்க தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி

இந்தியாவில் இருந்து பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உள்பட 2 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் வந்து சேர்ந்தது.
தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைப்பு

இலங்கைக்கு முதற்கட்டமாக ரூ.8.84 கோடி மதிப்புள்ள அரிசி, பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளன- 85 சதவீதம் பேர் ஆதரவு

வருங்காலத்தில் பிரதமராக பதவியேற்க பொருத்தமானவர் மோடியா? ராகுலா? என்றும் கேள்வி கேட்கப்பட்டு தமிழகத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஊட்டியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்புகிறார்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த 124வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மலர்களால் உருவாக்கப்பட்ட மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து புகைப்படமும் எடுத்து கொண்டார்.
ஊட்டி அருகே பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தோடர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய இசை முழங்க நடனமாடினர். அவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார்.
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது மேற்கொண்டுள்ள ஊட்டி பயணத்தின் இடையே அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மே.24ம் தேதி திறக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

ஆறுகளில் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
ராஜீவ் கொலை வழக்கு: சிறையில் உள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
ஊட்டியில் ரூ.119 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டத்தில் ரூ.34 கோடியே 30 லட்சம் மதிப்பிலான 20 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மு.க.ஸ்டாலின் ஹிட்லர் போல் செயல்படுகிறார்- டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

வருங்காலத்தில் தி.மு.க. மிகப்பெரிய தோல்விகளையும், பின்னடைவும் சந்திக்கும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.