iFLICKS தொடர்புக்கு: 8754422764
c News

தென்காசி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,543-ஆக உயர்ந்துள்ளது.

பிப்ரவரி 26, 2021 20:03

தமிழகத்தில் இன்று 481 பேருக்கு புதிதாக கொரோனா- 5 பேர் பலி

தமிழகத்தில் இன்று 481 பேருக்கு புதிதாக கொரோனா- 5 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 26, 2021 19:51

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது ஆபத்தை ஏற்படுத்தலாம்- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை தகவல்

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது ஆபத்தை ஏற்படுத்தலாம்- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை தகவல்

20 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கருவுறுதல் பாதிக்கும் என கருதி தடுப்பூசியை தவிர்த்து வருகின்றனர்.

பிப்ரவரி 26, 2021 19:12

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை.... குவியும் லைக்குகள்

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை.... குவியும் லைக்குகள்

விஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

பிப்ரவரி 26, 2021 18:44

10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது- மு.க.ஸ்டாலின்

10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது- மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பிப்ரவரி 26, 2021 18:28

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல்

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல்

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

பிப்ரவரி 26, 2021 18:20

உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கலாம் -டிஜிசிஏ

உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கலாம் -டிஜிசிஏ

உள்நாட்டு விமானங்களை இயக்கும் நிறுவனங்கள், பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு சலுகை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 26, 2021 16:12

சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 26, 2021 15:50

வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் செய்யலாம் வாங்க

வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் செய்யலாம் வாங்க

குழந்தைகளுக்கு ஃப்ரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கடைகளில் கிடைக்கும் ஃப்ரைடு ரைஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பிப்ரவரி 26, 2021 15:02

45 வயதுக்கு மேல் தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கட்டாயம்- மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறை வருகிறது

45 வயதுக்கு மேல் தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கட்டாயம்- மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறை வருகிறது

45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கும் தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிட இருக்கிறது.

பிப்ரவரி 26, 2021 15:00

கொரோனா தடுப்பூசி போட்டதால் எந்த பாதிப்பும் இல்லை - இங்கிலாந்து அரசி எலிசபெத் சொல்கிறார்

கொரோனா தடுப்பூசி போட்டதால் எந்த பாதிப்பும் இல்லை - இங்கிலாந்து அரசி எலிசபெத் சொல்கிறார்

கொரோனா தடுப்பூசி போட்டதால் எந்த பாதிப்பும் இல்லை என இங்கிலாந்து நாட்டின் அரசி எலிசபெத் கூறியுள்ளார்.

பிப்ரவரி 26, 2021 14:53

டெல்லியில் சொகுசு கார் மோதி ஒருவர் பலி... மாணவன் கைது

டெல்லியில் சொகுசு கார் மோதி ஒருவர் பலி... மாணவன் கைது

டெல்லியில் சொகுசு கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் 18 வயது மாணவர் கைது செய்யப்பட்டார்.

பிப்ரவரி 26, 2021 14:52

விக்ரமுடன் மோத ரஷியா சென்ற இர்பான் பதான்

விக்ரமுடன் மோத ரஷியா சென்ற இர்பான் பதான்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கோப்ரா படப்பிடிப்பிற்காக ரஷியா சென்றுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிப்ரவரி 26, 2021 14:40

தென்மாவட்டங்களில் 3 நாள் தேர்தல் பிரசாரம்- ராகுல் காந்தி நாளை தூத்துக்குடி வருகை

தென்மாவட்டங்களில் 3 நாள் தேர்தல் பிரசாரம்- ராகுல் காந்தி நாளை தூத்துக்குடி வருகை

தமிழகத்தில் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட இடங்களில் நாளை முதல் மார்ச் 1-ந்தேதி வரை ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார்.

பிப்ரவரி 26, 2021 14:29

சிவகாசி அருகே வெடிவிபத்தில் 5 பேர் பலி- பட்டாசு ஆலை அதிபர் சரண்

சிவகாசி அருகே வெடிவிபத்தில் 5 பேர் பலி- பட்டாசு ஆலை அதிபர் சரண்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலியாகினர். பட்டாசு ஆலை அதிபர் தங்கராஜ் பாண்டியன் எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

பிப்ரவரி 26, 2021 14:29

விக்கல், கொட்டாவி, தும்மல்... உடல் கொடுக்கும் சிக்னல்

விக்கல், கொட்டாவி, தும்மல்... உடல் கொடுக்கும் சிக்னல்

விக்கல், தும்மல், கொட்டாவி... போன்றவை நமக்கு ஏன் ஏற்படுகிறது என தெரியுமா...? இவை அனைத்துமே, உடல் நமக்கு கொடுக்கும் சிக்னல்கள். எதற்காக இத்தகைய சிக்னல்களை, உடல் நமக்கு கொடுக்கிறது என தெரிந்து கொள்வோமா..?

பிப்ரவரி 26, 2021 13:58

புதுவையிலும் 10, 11-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்தாகுமா?

புதுவையிலும் 10, 11-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்தாகுமா?

புதுவையிலும் 10, 11-ம் வகுப்புகளுக்கு தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பிப்ரவரி 26, 2021 13:58

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய அரசுதான் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து விலையை குறைக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பிப்ரவரி 26, 2021 13:48

பேசியே ஆட்சியை பிடித்தவர் கலைஞர்: பேசி பேசியே ஆட்சியை இழப்பவர் மு.க.ஸ்டாலின் - குஷ்பு

பேசியே ஆட்சியை பிடித்தவர் கலைஞர்: பேசி பேசியே ஆட்சியை இழப்பவர் மு.க.ஸ்டாலின் - குஷ்பு

பேசி, பேசியே ஆட்சியை பிடித்தவர் கலைஞர் என்றும் பேசி, பேசியே ஆட்சியை இழப்பவர் மு.க.ஸ்டாலின் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.

பிப்ரவரி 26, 2021 13:26

60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஊசிபோட தமிழகம் முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி பயிற்சி

60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஊசிபோட தமிழகம் முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி பயிற்சி

60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஊசிபோட தமிழகம் முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி பயிற்சி வழங்கப்பட்டது.

பிப்ரவரி 26, 2021 13:23

2

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store