மருத்துவ ஓய்வுக்கு பின் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் - மநீம துணைத்தலைவர் மகேந்திரன்

மருத்துவ ஓய்வுக்கு பின் கமல்ஹாசன் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என மக்கள் நீதிமய்யம் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் கமல்ஹாசன்

கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் கமல்ஹாசன் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24ந் தேதி சேலம் வருகிறார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24-ந் தேதி சேலம் வருகிறார்.
வயிற்று புண்ணை குணமாக்கும் தேங்காய் பால் பட்டாணி புலாவ்

உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம். இன்று தேங்காய் பால் சேர்த்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தமிழக அளவில் சிறந்த போலீஸ் நிலையம்- சேலம் டவுன் போலீஸ் நிலையம் முதலிடம்

தமிழக அளவில் சேலம் டவுன் போலீஸ் நிலையம் 5,558 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து, சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து- தமிழக அரசு

கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
குமரியில் ஒரே நாளில் 182 பேருக்கு தடுப்பூசி

குமரியில் ஒரே நாளில் 182 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனிமொழி 2 நாட்கள் தீவிர பிரசாரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. 2 நாட்கள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மகளை அர்ப்பணித்த யெப்தா

கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது மிகச் சிறந்த வாழ்வு என அவள் நிரூபித்ததை இஸ்ரவேல் மக்களும் பின்பற்றத் தொடங்கினர். இவர்களை போல நாமும் இறை வாழ்க்கை வாழ முயல்வோம்.
குழந்தைகளிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களும்.. தடுக்கும் வழிமுறையும்...

குழந்தைகள் அறியாமல் செய்யும் தவறுகளை அம்மாக்கள் ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதாக அதை திருத்த முடியும். அப்படி குழந்தைகள் செய்யும் பொதுவான தவறுகள் குறித்து பார்க்கலாம்.
கோவையில் எடப்பாடி பழனிசாமி-ராகுல்காந்தி நாளை பிரசாரம்

ஒரே நாளில் 2 தலைவர்கள் கோவையில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொள்வதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை

சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்ய கர்நாடகா சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
கோவையில் கடந்த ஆண்டு 46 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சில் பிரசவம்

கொரோனா அச்சம் காரணமாக கர்ப்பிணிகள் பலர் பிரசவ நேரத்துக்கு முன்கூட்டியே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை.
விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.510 கோடி செலுத்தப்பட்டது- வேளாண்துறை செயலாளர் தகவல்

நிவர், புரெவி புயல்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.592 கோடியில் தற்போது வரை ரூ.510 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கர்ப்ப காலத்தில் பாகற்காய் சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் கசப்பான உணவை உட்கொள்வதால் வயிற்று போக்கு, குறைப்பிரசவம், கருக்கலைப்பு போன்றவற்றை சந்திக்கின்றனர். எனவே பாகற்காயை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா இல்லையா என்பதை அறிந்து கொள்வோம்.
ராகுல் காந்தி அடுத்த மாதம் புதுவை வருகிறார்

புதுவை காங்கிரசாரின் அழைப்பை ஏற்றுள்ள ராகுல் காந்தி அடுத்த மாதம் புதுவைக்கு வருவதாக தெரிவித்து உள்ளார்.