அமித்ஷா என்ன தூங்கிக்கொண்டு இருக்கிறாரா? அசாதுதீன் ஓவைசி சரமாரி கேள்வி

ரோகிங்கியாக்கள் வாக்களர்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்றால் உள்துறை மந்திரி அமித்ஷா என்ன தூங்கிக்கொண்டு இருக்கிறாரா? என அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐதராபாத் பாக்யலட்சுமி கோவிலில் அம்மனுக்கு தீபாராதனை காட்டி வழிபட்ட அமித் ஷா

ஐதராபாத் பாக்யலட்சுமி கோவிலில் வழிபாடு நடத்திய அமித் ஷா, அதன்பின்னர் செகந்திராபாத்தின் வராசிகுடா பகுதியில் ரோட்ஷோ நடத்தினார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அமித்ஷா வேண்டுகோள்

டெல்லியில் போராட்டக்களத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எடியூரப்பாவின் முடிவுக்கு தடை போட்ட அமித்ஷா

வீரசைவ-லிங்காயத் சமூகத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து வழங்கும் விஷயத்தில் எடியூரப்பாவின் முடிவுக்கு அமித்ஷா தடை போட்டுள்ளார்.
நிவர் புயல் பாதிப்பு- முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் அமித் ஷா

நிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியின் வாயிலாக கேட்டறிந்தார்.
5 நட்சத்திர ஓட்டலில் சமைத்ததை பழங்குடியினர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்காள சுற்றுப்பயணத்தின்போது, பழங்குடியினர் வீட்டில் அமித்ஷா சாப்பிட்ட உணவு, ஐந்து நட்சத்திர ஓட்டலில் சமைத்தது என்று மம்தா பானர்ஜி கூறினார்.
அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்வார்கள்- திருமாவளவன்

அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்வார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு பாஜக-அதிமுக கூட்டணி செய்தது என்ன? - அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கேள்வி

6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக-அதிமுக கூட்டணி செய்தது என்ன என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு 2021 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- ஸ்டாலின்

தமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழக மக்கள் எத்தகைய அடி கொடுத்தார்களோ, அதைவிட பலமான அடியை 2021-ல் சட்டப் பேரவைக்கான தேர்தலில் வழங்குவார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடையும்: முத்தரசன் பேட்டி

கடந்த நாடாளுமன்ற தேர்தலை போல் வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடையும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
தேர்தல் பணிகளை உடனே தொடங்குங்கள்- பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா உத்தரவு

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் பணிகளை உடனே தொடங்குங்கள் என்று பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி மலர்ந்தே தீரும்- வானதி சீனிவாசன் பேட்டி

தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி மலர்ந்தே தீரும் என்று பாஜனதா மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
தமிழக சுற்றுப்பயணம் நிறைவு- டெல்லி புறப்பட்டார் அமித் ஷா

தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
அமித் ஷாவுடன் அமைச்சர் கேபி அன்பழகன் சந்திப்பு

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
கூட்டணி உறுதியான நிலையில் அமித்ஷாவுடன் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு

அதிமுக, பாஜக கூட்டணியை அறிவித்துள்ள நிலையில் அமித்ஷாவை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஊழலை பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி உள்ளது? - அமித்ஷா சாடல்

ஊழலை பற்றி பேச திமுகவுக்கும் என்ன தகுதி உள்ளது என்று உள்துறை மந்திரி அமித்ஷா கேள்வி எழுப்பினார்.
2021-ஆம் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்: முதல்வர் பழனிசாமி

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட அதிமுக - பாஜக கூட்டணியே சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
உலகின் தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன் - அமித்ஷா இந்தியில் பேச்சு

உலகின் தொன்மையான மொழியாம் தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்தியில் தெரிவித்தார்.
அதிமுக- பாஜக கூட்டணி தொடரும்- ஓ பன்னீர்செல்வம் பேச்சு

சட்டசபை தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
’தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே’ - அமித்ஷா தமிழில் டுவீட்

பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா அரசுமுறை பயணமாக தமிழகம் வந்துள்ளார்.