பிரதமர் மோடியுடன் அரசியல் பேசவில்லை- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று முதலமைச்சர் கூறினார்.
தமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை

பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு நிதி உதவிகளை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அமித்ஷாவுடன் இன்று எடப்பாடி பழனிசாமி சந்திப்பு- கூட்டணி குறித்து முக்கிய முடிவு

டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது கூட்டணியை இறுதி செய்வது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எடியூரப்பாவை தவிர்த்து முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை

முதல்-மந்திரி எடியூரப்பாவை தவிர்த்து பெங்களூருவில் முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை நடத்தினார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது வரலாற்று சாதனை - அமித்ஷா பாராட்டு

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது ஒரு வரலாற்று சாதனை என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கர்நாடகம் வருகை

2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறார்.
அமித்ஷா சுற்றுப்பயணம் முடிந்த பிறகே புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு: எடியூரப்பா

உள்துறை மந்திரி அமித்ஷா சுற்றுப்பயணம் முடிவடைந்த பிறகே புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
அமித்ஷாவுடன் எடியூரப்பா சந்திப்பு : முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வலியுறுத்தியதாக பரபரப்பு

கட்சி மேலிடம் அழைப்பின் பேரில் டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, உள்துறை மந்திரி அமித்ஷாவை நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் சென்னை வருகிறார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 14-ந் தேதி மீண்டும் சென்னை வருகிறார்.
டெல்லி கோட்லா மைதானத்தில் அருண் ஜெட்லி சிலை - அமித்ஷா திறந்து வைத்தார்

முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி மைதானத்தில் 6 அடி உயரத்தில் அவரது முழு உருவச்சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று திறந்து வைத்தார்.
ஜம்மு–காஷ்மீரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க அனைத்தையும் மோடி அரசு செய்கிறது: அமித்ஷா

ஜம்மு–காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை மீட்டெடுக்க மோடி அரசாங்கம் தேவையான எல்லாவற்றையும் செய்து வருகிறது’ என்று அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
‘பொய்யான தகவல்களை கூறுவதா?’ - அமித்ஷாவுக்கு மம்தா கண்டனம்

உள்துறை மந்திரி அமித்ஷா, மேற்கு வங்காளம் குறித்து பொய்யான தகவல்களைக் கூறுவதாக அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா மறைவு - பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்

மத்தியப் பிரதேச முன்னாள் முதல் மந்திரி மோதிலால் வோரா மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் அல்லது அமித்ஷா எங்களுடன் பேச வேண்டும் - விவசாய அமைப்புகள் நிபந்தனை

25-வது நாளாக போராட்டம் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி அல்லது அமித்ஷா எங்களுடன் பேச வேண்டும் என விவசாய அமைப்புகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
விவசாயி வீட்டில் தரையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட மத்திய மந்திரி அமித்ஷா

மேற்கு வங்காளத்தில் விவசாயி வீட்டில் தரையில் அமர்ந்தபடி உள்துறை மந்திரி அமித்ஷா மதிய உணவை சாப்பிட்ட்டார்.
உள்துறை மந்திரி அமித்ஷா வேளாண்மந்திரி நரேந்திரசிங் தோமர் சந்திப்பு

விவசாயிகள் போடாட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷாவை வேளாண்மந்திரி நரேந்திரசிங் தோமர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பாஜக தேசிய தலைவர் கார் அணிவகுப்பு மீது தாக்குதல் - அமித்ஷா, ராஜ்நாத்சிங் கண்டனம்

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கார் அணிவகுப்பு மீது நடந்த தாக்குதலுக்கு அமித்ஷா மற்றும் ராஜ்நாத்சிங் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை : வேளாண் மந்திரியுடன் அமித்ஷா ஆலோசனை

மத்திய அரசு பிரதிநிதிகளான நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோருடன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.