விஷ்ணு கோவில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?

கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.
வீரராகவர் போற்றிப் பஞ்சகம்

வீரராகவப்பெருமாளை, திருமங்கை ஆழ்வார், “எவ்வுள் கிடந்தான்”என்றும் திருமழிசை ஆழ்வார், “எவ்வுள் பெருமலை” என்றும் தமது பதிகங்களில் புகழ்ந்து பாடியுள்ளனர்.
சிறிது காலம் விலகுகிறேன்.. அறிவித்த விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் சிறிது காலம் விலகுகிறேன் என்று அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நாராயணா என்று உச்சரித்தால் என்ன பலன்?

நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர். நாராயண நாராயண என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார்.
விஷ்ணு விஷால் அடுத்த படத்தின் புதிய அப்டேட்

எப்.ஐ.ஆர் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன் தாஸ் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
ராஜயோகம் தரும் ஸ்ரீமன் நாராயணனின் 24 நாமங்கள்

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணனின் 24 திருநாமங்களையும் காலையில் நீராடிய உடனும், மாலையில் வீட்டில் விளக்கேற்றிய பிறகும் சொல்லி வரலாம்.
மேக்கப் பொருட்கள் திருட்டு.. பிரபல நடிகர் போலீசில் புகார்

பிரபல நடிகரின் மேக்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
0