இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது, அராஜகத்தின் உச்சம் - விராட் கோலி

இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அராஜகத்தின் உச்சம் என்று விராட் கோலி கூறியுள்ளார்.
சர்ச்சையில் சிக்கினார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஸ்பான்சர் நிறுவனத்தில் விராட் கோலி முதலீடு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம்: ஐசிசி விருதுகளை வென்ற விராட் கோலி சொல்கிறார்

ஐசிசி-யின் கடந்த 10 ஆண்டுகளில சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், சிறந்த வீரர் விருதுகளை வென்ற விராட் கோலி, இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? ஐசிசி விருதுகள் நாளை அறிவிப்பு - இந்திய வீரருக்கு அதிக வாய்ப்பு

கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்பது குறித்து ஐசிசி விருதுகள் நாளை அறிவிக்கபட உள்ள நிலையில் இந்திய வீரருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 ஓவர் தர வரிசை: லோகேஷ் ராகுல் 3-வது இடம்

20 ஓவர் போட்டிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. டாப் 10 பேட்டிங் வரிசையில் 2 இந்திய வீரர்களே இடம் பெற்றுள்ளனர்.
மனைவிக்கு குழந்தை பிறப்பதால் ஆஸ்திரேலியாவில் இருந்து கோலி இந்தியாவுக்கு புறப்பட்டார்

இந்திய அணி கேப்டன் வீராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதால் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.
கோலி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு - ஆஸ்திரேலிய வீரர் சுமித் பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்டுகளில் கோலி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார்.
விராட் கோலியின் ரன்அவுட் வருத்தம் அளிக்கிறது - வார்னே ஏமாற்றம்

விராட் கோலியின் ரன் அவுட் தொடர்பாக ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.
கடைசி 3 டெஸ்ட் போட்டியில் ரஹானே கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்படுவார் - கோலி நம்பிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட இருக்கும் அஜிங்யா ரஹானே சிறப்பாக செயல்படுவார் என விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நான் ஒரு ‘நியூ இந்தியா’வின் பிரதிநிதி: விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, நான் இந்தியாவின் பிரதிநிதி என கிரேக் சேப்பலுக்கு பதில் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுடன் முதல் டெஸ்ட்- இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய அணியுடன் நாளை முதல் டெஸ்ட்டில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் பகல்-இரவு டெஸ்ட் நாளை தொடக்கம்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பகல் இரவாக அடிலெய்டில் நாளை (17-ந் தேதி) தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட்களில் கோலிக்கு மாற்றாக யாரை களம் இறக்கலாம்? கவாஸ்கர் யோசனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட்களிலும் விராட் கோலி இடத்தில் யாரை களம் இறக்கலாம்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.
கோலி இடத்தை இளம் வீரர்கள் பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு- தெண்டுல்கர் சொல்கிறார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிந்தபிறகு கோலி நாடு திரும்புகிறார். அவர் விட்டுச்செல்லும் வெற்றிடத்தை நிரப்ப இளம் வீரர்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெண்டுல்கர் கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன் - விராட் கோலி பாராட்டு

நடராஜன் டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.
டெஸ்ட் தரவரிசை: கோலி, வில்லியம்சன் இணைந்து 2-வது இடம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் வில்லியம்சன் தர வரிசையில் முன்னேறி கோலியுடன் இணைந்து 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் 3 வடிவிலான போட்டியிலும் தொடரை வென்று கேப்டன் விராட் கோலி சாதனை

இந்திய கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் 3 வடிவிலான போட்டியிலும் தொடரை வென்று சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலிக்கு அறிமுகமான 2008-க்குப் பிறகு முதன்முறையாக சதம் இல்லாத ஆண்டாக அமைந்த 2020

இந்திய அணி கேப்டனும், ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரருமான விராட் கோலிக்கு இந்த காலண்டர் வருடத்தில் ஒரு சதம் கூட கிடைக்கவில்லை.
அதிவேகமாக 12 ஆயிரம் ரன்கள்- சச்சின் சாதனையை முறியடித்தார் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், கேப்டன் கோலி அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை எட்டினார்.