சபரிமலையில் சுவாமி ஐயப்பன் தங்க அங்கியில் காட்சி அளித்தார்

சபரிமலை கோவிலில் சுவாமி ஐயப்பன் தங்க அங்கியில் காட்சி அளித்தார். சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று நடக்கிறது.
ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்பாடு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
தா.பேட்டை சிவாலயத்தில் 108 திருவிளக்கு பூஜை

தா.பேட்டை சிவாலயத்தில் 108 பெண்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து திருவிளக்கு பூஜையில் பிரார்த்தனை செய்தனர்.
அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

அலங்காநல்லூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மார்கழி மாத திருவிழாவை முன்னிட்டு உள் பிரகாரத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து வாண வேடிக்கையும் ஐயப்ப சுவாமி புறப்பாடு நடந்தது.
முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

திசையன்விளை அருகே உள்ள நாடார் அச்சம்பாடு முத்தாரம்மன் கோவிலில் 109-வது மாதாந்திர திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நித்யகல்யாணி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

செங்கோட்டை இலத்தூர் சாலையில் அமைந்துள்ள நித்யகல்யாணி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி மாதாந்திர பவுர்ணமி பூஜை, திருவிளக்கு பூஜை நடந்தது.
0