தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் விஜயகாந்துக்கு உடல் பரிசோதனை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
தலையே போனாலும் தே.மு.தி.க.வை தலைகுனிய விடமாட்டோம்- விஜயபிரபாகரன்

234 தொகுதியிலும் தனித்து நின்று வெற்றிபெற முடியும் என பெரம்பலூரில் நடைபெற்ற கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.
அ.தி.மு.க.வை தே.மு.தி.க. இழுத்தடிக்க காரணம் என்ன?- பரபரப்பு தகவல்கள்

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வராமல், அ.தி.மு.க.வை தே.மு.தி.க. இழுத்தடிப்பதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
நமது முதல்வர் விஜயகாந்த்.. எல்.கே சுதீஷின் பேஸ்புக் பதிவால் பரபரப்பு

நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ என்று எல்.கே சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சு- விஜயகாந்துடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு

பா.ம.க. உடன் கூட்டணியை உறுதி செய்த கையோடு, அ.தி.மு.க. நிர்வாகிகள் விஜயகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினர்.
தேர்தல் கூட்டணி- விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.
தே.மு.தி.க.வுக்கு 2 சதவீத வாக்குகளா?- பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

2021-ம் ஆண்டு தே.மு.தி.க.வுக்கு ராசியான வெற்றி ஆண்டாக அமையும் என அதன் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.25 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம்- விஜயகாந்த்

சட்டசபை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.25 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவை சந்திக்கும் திட்டம் கிடையாது- பிரேமலதா

சசிகலாவை சந்திக்கும் திட்டம் கிடையாது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
கூட்டணி பற்றி இனி அதிமுகவிடம் கேளுங்கள்- பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி பற்றி இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள். அதிமுகவிடம் கேளுங்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடருமா?- விஜயபிரபாகரன் பதில்

வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்பது குறித்து இப்போது பதில் சொல்ல முடியாது என்று விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே ஊழல் கறை படியாத ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டும்தான்- விஜயபிரபாகரன்

இந்தியாவிலேயே ஊழல் கறை படியாத ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டும்தான் என்று விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா?- விஜயகாந்த் மகன் பேட்டி

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பதில் அளித்துள்ளார்.
சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு- பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி முடிவை தாமதிப்பதில் யாருக்கும் பலனில்லை என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்
உரிய மதிப்பளிக்காவிடில் தனித்து போட்டி- பிரேமலதா

அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிடில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கலாமா?- தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேமுதிக தொகுதி பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
234 தொகுதி பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் நாளை ஆலோசனை

அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கலாமா? தனித்து போட்டியிடலாமா? என்பது குறித்து 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற தே.மு.தி.க. திட்டமா? -நாளை மறுநாள் பிரேமலதா முக்கிய ஆலோசனை

அ.தி.மு.க. கூட்டணியில் தாங்கள் விரும்பும் அளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேற தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.