அன்றாட உணவில் கீரைகளின் பங்கு

அரைக்கீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, பிரண்டை, முசுமுசுக்கை, முடக்கத்தான், நச்சுக்கொட்டை, காசினி, முக்கரட்டை போன்ற கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கும்.. உடல் எடை இழப்பும்..

வைட்டமின் ஏ மற்றும் சி தவிர, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் பி, மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அதிகம் இருக்கிறது.
இந்த காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கக்கூடாது....

தக்காளி,வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, பப்பாளி, கத்திரிக்காய் போன்ற உணவு பொருட்களை பிரிட்ஜில் வைப்பது நல்லதல்ல என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

தினமும் பழச்சாறு அல்லது பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் ஆரஞ்சு பழத்தின் உள்ள நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
0