உடல் பருமனை குறைக்க உதவும் காய்கறியும்... கலோரியும்...

உண்ணும் உணவுக்கேற்ப நடைபயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்

உணவு வழக்கத்தில் சில மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். சீரான உடல் எடையை தக்கவைத்துக்கொள்ளவும் முடியும்.
தர்பூசணி தரும் நோய் எதிர்ப்பு சக்தி

அதிகமான உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த தர்பூசணியை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து அவற்றை வெளியேற்றுகிறது.
ரத்த சோகை நோய் வராமல் தடுக்கும் பாலக்கீரை

பாலக்கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
கோடையில் 6 மாதங்களுக்கு மேலான குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

கோடையில் குளிர்ச்சியான உணவுகளை தேர்ந்தெடுப்பது குழந்தையை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். மேலும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மருத்துவ குணங்கள் நிறைந்த அத்தி மரம்

அத்திப்பழத்தில் புரதம், சர்க்கரை, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் 4 மடங்கு அதிக சத்துக்கள் இருக்கிறது.
அன்றாட உணவில் கீரைகளின் பங்கு

அரைக்கீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, பிரண்டை, முசுமுசுக்கை, முடக்கத்தான், நச்சுக்கொட்டை, காசினி, முக்கரட்டை போன்ற கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.
காய்கறி, பழத்தோலிலும் சத்துக்கள் உண்டா?

சிலவகை பழங்கள், காய்கறிகளை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. ஏனெனில் அவற்றின் தோல், விதைகளில்தான் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன.
கிர்ணி பழத்தை சாப்பிடும் போது இந்த தவறை செய்யாதீங்க....

கிர்ணி பழத்தின் வாசனை பலருக்கும் பிடிப்பதில்லை என்றாலும், இந்த பழத்தின் ஆரஞ்சு நிற சதைப்பற்றான பகுதியில் உள்ள ஊட்டச்சத்துக்களை அறிந்து கொண்டால், அதை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள விரும்புவீர்கள்.
அன்னாசி பழத்தின் நன்மைகள்

ரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மிக முக்கியம். அன்னாசியில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.
பழுத்த - பழுக்காத பழங்கள்: எது சிறந்தது?

பழுக்காத பழங்கள் மற்றும் பழுத்த பழங்கள் இவை இரண்டும் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை என்றாலும் அவற்றுள் எது சிறந்த ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்வது நல்லது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கும்.. உடல் எடை இழப்பும்..

வைட்டமின் ஏ மற்றும் சி தவிர, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் பி, மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அதிகம் இருக்கிறது.
ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால்....

ஆப்பிள் பழத்தில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. வேறு எத்தகைய நன்மைகள் இதில் இருக்கிறது என பார்ப்போமா..?
இந்த காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கக்கூடாது....

தக்காளி,வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, பப்பாளி, கத்திரிக்காய் போன்ற உணவு பொருட்களை பிரிட்ஜில் வைப்பது நல்லதல்ல என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
பழச்சாறுகளை விட பழங்கள் ஏன் சிறந்தவை?

பழங்களை ஜூஸாக்கும் செயல்முறையின்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு பழச்சாறு சிறந்த தேர்வாக அமையாது.
வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி-6, ரத்த சோகை போன்ற குறைபாடுகள் வராமல் பார்த்துக்கொள்ளும். இதய ரத்தக் குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
0