விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடு- வைகோ வலியுறுத்தல்

மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தமிழக அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
முதுநிலை சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த கூடாது- வைகோ

முதுநிலை சட்டப்படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் - வைகோ

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான அனைவரையும் சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாமல், கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது- வைகோ வலியுறுத்தல்

நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்- வைகோ நம்பிக்கை

சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்- வைகோ அறிக்கை

பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், பெற்றோர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்- வைகோ பேட்டி

சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று வைகோ கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் வைகோவே இருக்கும்போது மு.க.அழகிரியை சேர்க்க மறுப்பதா?- ஆதரவாளர் கருத்து

தி.மு.க.வுக்கு பக்கப்பலமாக இருந்து பல்வேறு வெற்றியை தேடி தந்த மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பேரிடர் மீட்புப் பணியில் இறந்த மின்வாரிய ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு- வைகோ வேண்டுகோள்

பேரிடர் மீட்புப் பணியில் இறந்த மின்வாரிய ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிராமசபை கூட்டங்களுக்கு தடை- வைகோ கண்டனம்

திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏழை மக்கள் நலன் கருதி பயணிகள் ரெயில்களை இயக்க வேண்டும்- வைகோ

ஏழை மக்கள் நலன் கருதி பயணிகள் ரெயில்களை இயக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நல்ல நிலையில் உள்ள சாலையை சீரமைக்க கூடுதல் தொகைக்கு டெண்டர் விடுவதா?- வைகோ கேள்வி

தஞ்சாவூரில், நல்ல நிலையில் இருக்கும் சாலைகளை மேம்படுத்துகிறோம் என்ற பெயரிலும், பராமரிப்பு என்ற பெயரிலும் பட்டியலில் இணைத்து ரூ.1,150 கோடிக்கு டெண்டர் விடுவதற்கு காரணமானவர்கள் யார்? என வைகோ கேள்வியெழுப்பியுள்ளார்.
மதிமுக தேர்தல் அறிக்கைகுழு வாக்குச்சாவடி பார்வையாளர்கள் நியமனம்- வைகோ அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு ம.தி.மு.க. தயாராகி வருகிறது. இதற்கான பொறுப்பாளர்களை ம.தி.மு.க. செயலாளர் வைகோ நியமித்துள்ளார்.
டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்- வைகோ வலியுறுத்தல்

மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
செத்துப்போன மொழிக்கு செய்தி அறிக்கை எதற்கு?- வைகோ கண்டனம்

சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிப்பதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் சிற்பங்களை கண்டு மகிழ பயணிகளை அனுமதிக்க வேண்டும்- வைகோ கோரிக்கை

மாமல்லபுரம் சிற்பங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
மேகேதாது அணை கட்ட அனுமதி அளிக்க முனைவதா? - மத்திய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம்

மேகேதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க முனைவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழியை புறக்கணிப்பதா? வைகோ கண்டனம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய்மொழி தமிழ் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டு இருப்பது கண்டனத்திற்கு உரியது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை பாதுகாக்க வேண்டும்- வைகோ

தமிழ்நாட்டின் சொத்துகளுள் ஒன்றாகிய தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தைப் பாதுகாப்பதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
1