தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது தருமபுர ஆதீனத்திடம் ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது தருமபுர ஆதீனத்திடம் உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார். அவருக்கு விபூதி பூசி ஆதீனம் ஆசி வழங்கினார்.
திமுகவுக்கு செல்வாக்கு பெருகுவதால் உதயநிதியை கைது செய்கின்றனர்- தங்கதமிழ்செல்வன் ஆவேசம்

அ.தி.மு.க. அரசுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. எனவேதான் உதயநிதி ஸ்டாலினின் பிரசார பயணத்தை தடுக்கும் வகையில் அவரை கைது செய்து வருகின்றனர் என்று தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம்- உதயநிதி ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் மீது வழக்கு

கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட 9 பேர் மீது 5 பிரிவில் வழக்குப்பதிவு

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
0