கமலா ஹாரிஸ் பதவியேற்பு - துளசேந்திரபுரத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடிய கிராம மக்கள்

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்ற நிகழ்வை அவரது தாயின் பூர்வீக கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு வெங்கையா நாயுடு, ராகுல் காந்தி வாழ்த்து

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிசுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
சேவை செய்ய தயார் - துணை அதிபர் கமலா ஹாரிஸ் டுவிட்

அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றுக் கொண்ட கமலா ஹாரிஸ், சேவை செய்ய தயார் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார்.
அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழா தொடக்கம்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். தற்போது பதவியேற்பு விழா தொடங்கியுள்ளது.
அதிபராக பதவியேற்கும் இன்றே டிரம்பின் உத்தரவுகளை மாற்றி ஜோ பைடன் எடுக்கும் சில முக்கிய முடிவுகள்...

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்க உள்ளார். இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணியளவில் ஜோ பைடன் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
அமெரிக்காவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது எளிதானதல்ல- கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது எளிதானதல்ல என்று கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க பாராளுமன்ற வன்முறையின் போது சபாநாயகரின் லேப்டாப்பை திருடிய பெண்? ரஷியாவுக்கு விற்க முயற்சி...

அமெரிக்க பாராளுமன்ற வன்முறையின் போது சபாநாயகர் நான்சி பெலோசியின் லேப்டாப் கம்ப்யூட்டரை பெண் திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு வேண்டும் என்ற டிரம்ப் - கோரிக்கையை நிராகரித்த பென்டகன்

டொனால்டு டிரம்ப்பின் பதவிகாலம் நிறைவடைய உள்ளது. இதற்கான பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு வேண்டும் என அமெரிக்க ராணுவ தலைமையிடம் டொனால்டு டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.
அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபர் - மீண்டும் பரபரப்பு

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்குள் ஒரு நபர் துப்பாக்கியுடன் நுழைய முயன்றார். அவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறும் டிரம்ப் எங்கு குடியேறப்போகிறார்? - வெளியான தகவல்

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறி புளோரிடாவில் தனது வீட்டிற்கு செல்ல உள்ளார்.
அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்த மைக் பென்ஸ்

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் அடுத்த துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இரண்டு முறை பதவி நீக்க தீர்மானம்... டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல்?

அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அதிபருக்கு எதிராக இரண்டு முறை தகுதிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் - டிரம்ப்

தனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் - பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு

டொனால்டு டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.
டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தில் விவாதம் நடந்து வரும் நிலையிலும், ஜோ பைடன் பதவியேற்புவிழா நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா: அரசியல் விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்திய கூகுள் நிறுவனம்

ஜோ பைடன் பதவியேற்பு நடைபெற உள்ள நிலையில் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் தங்கள் இணையதள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட கூகுள் நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.