தாயை கொன்ற மகன்-பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் நிகழ்ந்த சோகம்

சார்ஜாவில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்து, மகனால் தாய் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான் போராட்டம் எதிரொலி - சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்

லெபனானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்கள் காரணமாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அங்குள்ள தங்களது குடிமக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
சவுதி பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல் - மைக் பாம்பியோ கண்டனம்

சவுதி அரேபியாவின் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
0