இரண்டு முறை பதவி நீக்க தீர்மானம்... டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல்?

அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அதிபருக்கு எதிராக இரண்டு முறை தகுதிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் - டிரம்ப்

தனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் - பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு

டொனால்டு டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.
டிரம்பின் யூடியூப் சேனல் தற்காலிகமாக முடக்கம்

பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களை தொடர்ந்து டிரம்பின் யூடியூப் சேனல் ஒரு வாரத்துக்கு முடக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தில் விவாதம் நடந்து வரும் நிலையிலும், ஜோ பைடன் பதவியேற்புவிழா நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா: அரசியல் விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்திய கூகுள் நிறுவனம்

ஜோ பைடன் பதவியேற்பு நடைபெற உள்ள நிலையில் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் தங்கள் இணையதள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட கூகுள் நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் - பாராளுமன்ற சபாநாயகர்

டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் என பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்ய முடியாது -துணை அதிபர் பென்ஸ்

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரித்தார்.
தொடரும் என் மீதான குற்றச்சாட்டு குறித்து கோபம் இருந்தாலும், நான் வன்முறையை விரும்பவில்லை - டிரம்ப்

அமெரிக்க பாராளுமன்ற வன்முறை குறித்து கருத்து தெரிவித்த டொனால்டு டிரம்ப், தான் வன்முறையை விரும்பவில்லை என்றார்.
ஜோ பைடன் பதவி ஏற்பு விழா: வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ள நிலையில் வாஷிங்டனில் 24-ந் தேதி வரை அவசர நிலை அமல்படுத்தற்கான உத்தரவை டொனால்டு டிரம்ப் பிறப்பித்தார்.
டிரம்ப் பதவிக்காலம் முடிந்துவிட்டது - அமெரிக்க அரசின் இணையதள பக்கத்தில் வெளியான பதிவால் பரபரப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிகாலம் முடிந்துவிட்டது என அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பதிவு சிறிது நேரத்தில் நீக்கப்பட்டது.
அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி டிரம்ப் - ஹாலிவுட் நடிகர் விமர்சனம்

அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஜனாதிபதி என்ற பெயரை டிரம்ப் பெற்றுள்ளார் என ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் கூறியுள்ளார்.
டிரம்ப் டுவிட்டர் முடக்கம்: கருத்து சுதந்திரம் சமூகவலைதள உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படக்கூடாது - மெர்க்கல் கருத்து

அமெரிக்க பாராளுமன்ற கட்டிட வன்முறை விவகாரத்தில் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக தடை செய்துள்ளது.
டிரம்ப் பதவியை பறிக்கும் நடவடிக்கை தொடங்கியது- பாராளுமன்ற தலைவர் தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றார். தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்ததால் அவர் பதவியை பறிக்கும் நடவடிக்கையை பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தொடங்கி இருக்கிறார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதும் புதிய குடியேற்ற மசோதாவை உடனடியாக அறிமுகப்படுத்துவேன் - ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவியேற்றதும்புதிய குடியேற்ற மசோதாவை உடனடியாக அறிமுகப்படுத்துவேன் என ஜோ பைடன் கூறினார்.
150 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பை புறக்கணிக்கும் டிரம்ப்

அமெரிக்க புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் தான் பங்கேற்கப் போவதில்லை என டிரம்ப் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க பாராளுமன்ற வன்முறை: ’இது பற்றி நான் டிரம்ப் இடம் பேச முயற்சிப்பேன்’ - பாஜக அரசின் மத்திய மந்திரி பேச்சு

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக நான் டிரம்ப் இடம் பேச முயற்சிப்பேன் என ஆளும் பாஜக அரசில் இடம்பெற்றுள்ள மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் -வடகொரிய அதிபர் ஆவேசம்

புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவிஏற்க உள்ள நிலையில் எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து உள்ளார்.
டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை உருவாக்க டிரம்ப் திட்டம்

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து இன்னும் சில நாட்களில் வெளியேற உள்ள டொனால்டு டிரம்ப், டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.