திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

கோடை விடுமுறையையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை வசந்த திருவிழா தொடங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
திருச்செந்தூர் கோவிலில் சித்திரை வசந்தம் திருவிழா 7-ந்தேதி தொடங்குகிறது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை வசந்த திருவிழா வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 16-ந்தேதி (சனிக்கிழமை) வரை நடக்கிறது.
திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்தை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள்

முடிகாணிக்கை மண்டபத்தில் பணியில் இருக்கும் பணியாளர்கள் இலவச கட்டணச்சீட்டு வழங்கும் போதே “முடி காணிக்கை செய்ய கட்டணம் இல்லை“ என்று தெரிவிக்க வேண்டும்.
திருச்செந்தூரில் உள்ள பாவம் தீர்க்கும் தீர்த்தங்கள்

திருச்செந்தூர் திருத்தலத்தைச் சுற்றிலும் 24 தீர்த்தங்கள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அவற்றையும், அதன் சிறப்பு களையும் பற்றி இங்கே பார்க்கலாம்.
பங்குனி உத்திர திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் கோவிலில் இன்று இரவு 10 மணிக்கு மேல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை நடக்கிறது பங்குனி உத்திர திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இரவில் வள்ளியம்பாள் திருக்கல்யாணம் நடைபெறும்.
திருச்செந்தூர் கோவிலில் நாளை முதல் கட்டண தரிசனம் ரத்து

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் கட்டண முறையில் மாற்றம் செய்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் மணலில் சிவலிங்கம் உருவாக்கி வழிபாடு

சிவராத்திரியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை மணலில் சிவலிங்கத்தை உருவாக்கி, யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
0