முதல் முறையாக திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் நடந்த தெப்ப உற்சவம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரலாற்றிலேயே முதல்முறையாக கோவிலுக்குள் தெப்ப உற்சவம் நடந்தது. தெப்பக்குளத்தில் சாமி வலம்வராததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தேவிகாபுரத்தில் குன்றின் மீது உள்ள பாலமுருகன் கோவிலில் தெப்ப திருவிழா

சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரம் கிராமத்தில் மலை மீது உள்ள பாலமுருகன் கோவிலில் தைக் கிருத்திகையையொட்டி 6-ம் ஆண்டாக தெப்ப திருவிழா நடந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது.
சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவிலின் முன்பு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து வழிபட்டனர்.
மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா தொடங்கியது

மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றம்

நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தை திருவிழா கொடியேற்றம்

பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மீனாட்சி அம்மன் கோவில் தை தெப்ப திருவிழா தொடங்கியது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது கொடிமரத்திற்கும், சாமிக்கும் சிறப்பு பூஜையுடன், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தை தெப்ப திருவிழா தொடங்கியது

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் தை தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 மாதங்களுக்கு பிறகு சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி சாமி புறப்பாடு நகர் வீதிகளில் வலம்வருவது தவிர்க்கப்பட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம் கோவில் தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 29

சிற்றஞ்சிறுகாலே வந்துனைச் சேவித்து, உன் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 28

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 27

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் எனத்தொடங்கும் திருப்பாவையையும், அதன் பொருளையும் இங்கே பார்க்கலாம்.
மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 26

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 25

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.